தேக்கம்பட்டி நலவாழ்வு முகாமில் குதூகலிக்கும் யானைகள்! | Oneindia Tamil
2021-02-10 1,215 Dailymotion
#Thekkampatti #ElephantCampaign
Elephants Enjoying in Thekkampatti Elephants Campaign கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியிலுள்ள வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் ஆண்டுதோறும் கோயில் யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.